tag:blogger.com,1999:blog-20195890.post116091958775016664..comments2023-09-21T04:04:05.837-07:00Comments on இந்தியக் கனவு 2020: இந்தியத் தொலைகாட்சிகளில் இந்தியக்கனவு 2020குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-20195890.post-1160963122382771412006-10-15T18:45:00.000-07:002006-10-15T18:45:00.000-07:00நன்றிகள் நாகை சிவா, சிவபாலன், மலைநாடான், இராகவன், ...நன்றிகள் நாகை சிவா, சிவபாலன், மலைநாடான், இராகவன், குறும்பன், ரவிசங்கர் & செல்வன். என் பங்கு மிகக் குறைவு. புதரகத்தில் இருந்து கொண்டு என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்குத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நன்றாக முன்னெடுத்துச் செல்லும் இந்தியக் கனவு இயக்கத்தினருக்கே எல்லா வாழ்த்துகளும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20195890.post-1160962065366639792006-10-15T18:27:00.000-07:002006-10-15T18:27:00.000-07:00வாழ்க கலாம். வாழ்க நாடு. இந்திய கனவை நனவாக்கும் கு...வாழ்க கலாம். வாழ்க நாடு. இந்திய கனவை நனவாக்கும் குமரனுக்கும் பாராட்டுக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20195890.post-1160937224868079952006-10-15T11:33:00.000-07:002006-10-15T11:33:00.000-07:00"கனவு மெய்ப்பட வேண்டும்",கைவசமாவது "விரைவில்" வேண்..."கனவு மெய்ப்பட வேண்டும்",
கைவசமாவது "விரைவில்" வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
"தரணியிலே பெருமை" வேண்டும்.

உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

இந்தியக் கனவு மெய்ப்பட பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்!
குமரன், நடராஜன், சிவா மற்றும் நான் அறியாத பல முகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

கனவின் நாயகன் கலாமுக்கும், பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20195890.post-1160932589804092772006-10-15T10:16:00.000-07:002006-10-15T10:16:00.000-07:00பாரத ஒளிச்சுடர் திரு கலாம் அவர்களுக்கு பிறந்த தின ...பாரத ஒளிச்சுடர் திரு கலாம் அவர்களுக்கு பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

அவர் பல்லாண்டு நலமாக வாழ இறைவன் அருள்வானாக.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20195890.post-1160932188098734512006-10-15T10:09:00.001-07:002006-10-15T10:09:00.001-07:00http://abtdreamindia2020.blogspot.com/2006/10/2020...http://abtdreamindia2020.blogspot.com/2006/10/2020.html

நல்லது நடக்க வேண்டும். அதற்கு ஏதேதோ வழிமுறைகள். அனைத்தும் சிறந்து நடக்க எனது வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20195890.post-1160932176854140882006-10-15T10:09:00.000-07:002006-10-15T10:09:00.000-07:00நல்லது நடக்க வேண்டும். அதற்கு ஏதேதோ வழிமுறைகள். அன...நல்லது நடக்க வேண்டும். அதற்கு ஏதேதோ வழிமுறைகள். அனைத்தும் சிறந்து நடக்க எனது வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20195890.post-1160928763535106382006-10-15T09:12:00.000-07:002006-10-15T09:12:00.000-07:00குமரன்!உங்கள் தேசாபிமானத்திற்கும், தேசத்தின் தலைமக...குமரன்!

உங்கள் தேசாபிமானத்திற்கும், தேசத்தின் தலைமகனுக்கும், எம் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20195890.post-1160921962356686992006-10-15T07:19:00.000-07:002006-10-15T07:19:00.000-07:00குமரன் சார்மிக நல்ல விசயம். இதன் மூலம் இந்த நல்ல வ...குமரன் சார்

மிக நல்ல விசயம். இதன் மூலம் இந்த நல்ல விசயம் மேலும் பல் பேருக்கு சென்றடையும். இது பல் பேருக்கு பயனளிக்கும்.

இந்த நேரத்தில் உங்களுக்கும் திரு.நடராஜன் அவர்களும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர் காலமிற்கு பிற்ந்ததின நல்வாழ்த்துக்கள்.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20195890.post-1160921177601621772006-10-15T07:06:00.000-07:002006-10-15T07:06:00.000-07:00நானும் என் வாழ்த்துக்களை நம் பாரத முதல் குடிமகனுக்...நானும் என் வாழ்த்துக்களை நம் பாரத முதல் குடிமகனுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com