Sunday, June 18, 2006

இந்தியக் கனவு 2020 - (18/06/2006 )இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, (18/06/2006) இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

2 comments:

சதுக்க பூதம் said...

நாம் கூட ஏதாவது செய்யலாம் குமரன்.நம்மூரில் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சிறுசிறு உதவிகள் செய்யலாம்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் சதுக்க பூதம் அவர்களே. கட்டாயம் அது தான் செய்ய வேண்டியது. ஏற்கனவே என் அளவில் அதனைச் செய்து கொண்டு தான் இருக்கிறேன் - பல வழிகளில். இந்தியக் கனவு 2020 அதில் ஒரு வழி. இது தன்னார்வத்தால் செய்வது தானே.