Sunday, May 07, 2006

இந்தியக் கனவு 2020 - இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

7 comments:

Sivabalan said...

நல்ல சுட்டி!! மிக்க நன்றி!!

குமரன் (Kumaran) said...

இந்தப் பதிவு நண்பர் நடராஜன் இட்டது. அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் சொல்லாவிட்டால் பின்னர் நான் சொல்கிறேன்.

மா சிவகுமார் said...

ஐயா,

உங்கள் தளத்தின் பின்னணி வண்ணம் மற்றும் எழுத்துரு வண்ணங்களை மாற்றுங்களேன். என்னுடைய கணினி திரையில் தெரிவதை படிக்கவே முடியவில்லை.

அன்புடன்,

குமரன் (Kumaran) said...

நன்றி சின்னப் பிள்ளை & சிவபாலன்.

குமரன் (Kumaran) said...

மா சிவகுமார். என் எல்லாப் வலைப்பூக்களும் இதே பின்னணி வண்ணத்துடனும் எழுத்துரு வண்ணங்களுடன் இருக்கின்றன. இதுவரை யாருமே தெரியவில்லை என்று சொல்லவில்லை. என் மற்ற வலைப்பூக்களையும் கொஞ்சம் பாருங்கள்.

Anonymous said...

Thanks for sharing it!

குமரன் (Kumaran) said...

Thanks Anonymous Friend.