Friday, August 01, 2008

திரு. அப்துல் கலாமுடன் சந்திப்பு


இந்தியக் கனவு 2020 அணியினரும் வேறு தன்னார்வக் குழுத் தோழர்களும் ஜூலை 2008ல் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் ஐயா அவர்களைச் சந்தித்தனர்.

சந்திப்பு பற்றிய அறிக்கையும் ஐயா அவர்களின் செய்தியும் புகைப்படங்களுடன் இங்கே பார்க்கலாம்.

Wednesday, May 28, 2008

Dream India Pune team - 'Anti Child Begging Campaign' One Year Anniversary

இந்தியக் கனவு 2020 இயக்கத்தின் புனே நகரக் குழுவினரின் 'Anti Child Begging Campaign' முனையலின் (Initiative) முதல் வருட நிறைவினை ஒட்டிய விழியப்படத்தை (video) இங்கே பார்க்கலாம். இந்த இயக்கத்தைப் பற்றியோ இந்த முனையலைப் பற்றியோ ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.



நன்றி,
நடராஜன்
இந்திய கனவு 2020