Wednesday, May 17, 2006

இந்தியக் கனவு 2020 - தாரா பாய்!

அன்பர்களே!

வயதான காலத்திலும், சொந்த பந்தம் இல்லாவிடினும், நானே உழைத்து அதில் கிடைப்பதை வைத்துதான் வாழ்வேன் என்று வாழ்பவர். அவரை பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்... http://www.geocities.com/dream_india_2020/PAU_Tarabai.html

நன்றி!



12 comments:

ரவி said...

என்ன ஸ்பெஷல் இந்த பாட்டிக்கு...இன்றைக்கு தமிழகத்தில் பல கிராமங்களில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களே ???

Sivabalan said...

நல்ல செய்தி!!


நன்றி!!

Sivabalan said...

நல்ல செய்தி!!


நன்றி!!

குமரன் (Kumaran) said...

நடராஜன். இந்த வயதான பெண்மணியைப் பற்றியும் இவருக்கு இந்தியக்கனவு 2020 இயக்கத்தின் தொடக்கக் காலம் முதல் சிறு உதவி செய்து வருவதைப் பற்றியும் நீங்கள் இன்னும் விவரமாகச் சொல்லியிருக்கலாம். சுட்டியைக் கொடுத்ததெல்லாம் சரியே. ஆனால் தமிழ் வலைப்பதிவில் பதிவிலேயே படிப்பதைத் தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அதனால் பதிவிலேயே மேல் விவரங்களையும் இனிமேல் தரவும்.

செந்தழல் ரவி. நடராஜன் வந்து உங்கள் கேள்விக்கு விடை தருவார் என்று எதிர்பார்க்கிறேன். அவரால் முடியாவிட்டால் நான் சொல்லுகிறேன்.

Unknown said...

Dear Ravi,

First of all thanks for your time. Really happy to hear that you know many such old women living in Tamil Nadu villages like this. The purpose of the blog is to give the Team DreamIndia a chance to identify more such people, so that we get a chance to serve them.

Please send details of a few, say five or ten of them. Kindly mail the details to dream_india_2020@yahoo.co.in That would be of great help. We would be greatly indebted to you for giving us a chance to know such people. From what I have seen personally in this two years, it is very difficult to find the "right" person who really needs help.

You have really given us a happy news. Looking to hear more from you...

Anbudan,
Natarajan.

Unknown said...

நன்றி Sivabalan. Happy to see your good encouragement...every time.

Anbudan,
Natarajan.

Unknown said...

Nandri Kumaran. I will try my best to do that.

Anbudan,
Natarajan

குமரன் (Kumaran) said...

செந்தழல் ரவி. நடராஜனின் மறுமொழியை கொஞ்சம் இன்னும் விளக்கமாய் சொல்கிறேன்.

இந்தப் பாட்டிக்கு எந்த தனிச் சிறப்பும் இல்லை. இவரைப் போல் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை. இவரைப் பற்றிய பதிவைப் போட்டதற்கு காரணம், இதனைப் பார்த்து எத்தனையோ பேர் தங்களால் முடிந்த சிறு உதவிகளைச் செய்யத் துவங்கலாமே என்பது தான். நடராஜன் கொடுத்துள்ள சுட்டியைப் பார்த்தால் இந்த இயக்கம் என்ன விதமான சிறு உதவி செய்கிறது; மற்றவர்களும் என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ளலாம் என்பதற்கே இந்தப் பதிவு.

அது போக உங்கள் பதிலைப் பார்த்தால் உங்களுக்கே இப்படிப்பட்ட பலரைப் பற்றிய நேரடித் தகவல் தெரியும் போல் இருக்கிறது. அவர்களைப் பற்றிய தகவலைச் சொன்னால் இந்த இயக்கம் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யும். தகவல் சொல்வதற்கான மின்னஞ்சல் முகவரியை நடராஜன் தன் மறுமொழியில் கொடுத்துள்ளார். நீங்கள் சொன்னது மகிழ்ச்சி தரும் செய்தி என்று நடராஜன் சொல்வது இப்படிப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதைப் பற்றியதாகத் தவறாக எண்ணவேண்டாம். இப்படிப் பட்டவர்களைப் பற்றிய நேரடித் தகவல் உங்களுக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறீர்களே; அதுவே மகிழ்ச்சிக்குரிய செய்தி; அவர்களைப் பற்றித் தெரியப்படுத்துங்கள் என்கிறார்.

நற்கீரன் said...

All or anyone of you are welcome to edit:
http://ta.wikipedia.org/wiki/இந்தியா 2020

Thanks.

Unknown said...

நன்றி Mr.நற்கீரன்!

Chellamuthu Kuppusamy said...

சமுதாயதாய அக்கறை உடைய நிறையப் பேர் இணைய வேண்டும். உங்கள் செயலைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்; என்னால் நேரடியாக எதிலும் பங்கு பெற முடியாத நிலையில் இருந்தாலும் கூட. தொடரட்டும் நிங்களது பணி.

- குப்புசாமி செல்லமுத்து

Unknown said...

நன்றி Mr.குப்புசாமி செல்லமுத்து!