




சென்னை இந்தியக் கனவு இயக்கத்தினர் பெருங்குடி சிறுவர் சிறுமியர்களுடனும் அன்னை இல்லம் சிறுமியர்களுடனும் கொண்டாடிய தீபாவளிக் கொண்டாட்டங்களின் காட்சிகள் இங்கே.
An India free of poverty and illiteracy where the poor are also empowered, an India where the bridge between the poor and the rich is within acceptable limits. And most importantly, an India with committed youth working throughout their lives, in whatever way they can, in purging all evil in the society. Together We Can Together We Should!!!
5 comments:
பெருங்குடி சிறுவர் சிறுமியர்களுக்கும், அன்னை இல்லம் சிறுமியர்களுக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்.
குட்டிகளின் முகத்தில் சிரிப்பு பூப்பதைப் பார்க்கும் போது, மனம் அப்படியே லேசாகிறது! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் அல்லவா? வாழிய நலம்!
நன்றி கே.ஆர்.எஸ்.
அந்த குழந்தைகள் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்...காணக்கண்கோடி வேண்டும்....
பதிவுக்கு நன்றி குமரன்...
குமரன்,
படங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. இப் பிஞ்சுகளின் வாழ்வில் ஒளியேற்றும் நல்ல உள்ளங் கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.நன்றிகள்.
அன்புக்குமரன்!
இப்படங்களைப் பார்த்ததும்; இந்தியா வந்த ஒரு பிரான்சிய நண்பர்; வறுமையிருந்தாலும்; கவலையிருந்தாலும் எப்படி? இவர்களால் சிரிக்கமுடிகிறது. எவ்வளவு சிறப்பு!அதுதான் உங்கள் அழகு.என கூறி ஆச்சரியப்பட்டது தான் நினைவு வந்தது.
நான் சொன்னேன் "இல்லாதவனுக்கு இல்லை என்னும் ஒரு தொல்லை; உள்ளவர்க்கு வாழ்க்கையில் உள்ளதெல்லாம் தொல்லை" ..என கவியரசர் கூறியதைக் கூறினேன்.
இவர்கள் வாழ்வில் சிரிப்பை உருவாக்கும் அனைவருக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்
Post a Comment