Wednesday, May 28, 2008

Dream India Pune team - 'Anti Child Begging Campaign' One Year Anniversary

இந்தியக் கனவு 2020 இயக்கத்தின் புனே நகரக் குழுவினரின் 'Anti Child Begging Campaign' முனையலின் (Initiative) முதல் வருட நிறைவினை ஒட்டிய விழியப்படத்தை (video) இங்கே பார்க்கலாம். இந்த இயக்கத்தைப் பற்றியோ இந்த முனையலைப் பற்றியோ ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.



நன்றி,
நடராஜன்
இந்திய கனவு 2020

2 comments:

சீமாச்சு.. said...

நல்ல முயற்சி.. நம் இளைஞர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது..

முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்..

அன்புடன்
சீமாச்சு..

Unknown said...

Thanks a lot for posting this with details Kumaran.

Thanks to Seemachu as well.