Tuesday, December 29, 2009

புதிய தலைமுறையில் இந்தியக் கனவு 2020

இந்தியக் கனவு 2020 பற்றி 'புதிய தலைமுறை' தமிழ் வார இதழில் ஒரு கட்டுரை வந்திருப்பதாக நண்பர் நடராஜன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த கட்டுரையை இந்த இடத்தில் படிக்கலாம்.

3 comments:

கோவி.கண்ணன் said...

யுவகிருஷ்ணா (லக்கிலுக்), அதிஷா புதிய தலைமுறைக்காக உழைக்கிறார்கள். உங்கள் இடுகை அவர்களை ஊக்கப்படுத்தும்

குமரன் (Kumaran) said...

ஆமாம் கண்ணன். யுவகிருஷ்ணா / லக்கிலுக் பெயர்களை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்த்தேன்.

Ramesh DGI said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper